Saturday, August 3, 2013

Friendship's Day

 "துன்பம் வரலாம் இன்பம் வரலாம்... நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்..."
என்னை விட இந்த வரிகளை உணர்தவர் யார் உண்டோ....

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்...
"இந்த தேகம் மறைந்தாலும் நட்பாய் மலர்வேன்..."

Friends are so important and friendships are the key to anyone's life. That is why every culture in the world keeps telling even the parents to be a friend with their children....

Happy Friendships day to everyone...

- Raj

No comments: